Sunday, March 7

இலவச ஆன்லைன் பியானோ

இறைவனின் பெயரால்.   
               அன்பு நண்பர்களே கடந்த பதிப்பில் இளையராஜாவின் instrumental இசை பதிய விட்டு இருந்தேன் அதற்கு நல்ல வரேவேற்பு தந்தமைக்கு நன்றி ,தாங்களும் பியானோ வாசிக்க வேண்டும்,அதற்கான சாப்ட்வேர் என்ன என்று சில நண்பர்கள் கேட்டு இருந்தார்கள் என் பழைய பதிப்பில் ஏற்கனவே ஆன்லைன் கிபோர்ட் தந்து இருந்தேன் இப்போது மற்றும் ஒரு ஆன்லைன் பியானோ தருகிறேன் இங்கு கிளிக் செய்து ஆன்லைனில்  இன்ஸ்ட்ருமென்ட் வாசித்து மகிழுங்கள்.
அன்புடன் மஜீத் குவைத்.

No comments:

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

since 23-07-2010

free counters