Sunday, March 7

நமது கணினி திரையை அழகு படுத்த

இறைவனின் பெயரால்.
 அன்பு நண்பர்களே ,பொதுவாக நாம் பயன் படுத்தும் கணினியில் திரை(desktop) ஒன்றுதான் இருக்கும் அதில்தான் நாம் அணைத்து ஐகான்கள் மற்றும்  தேவை படும் போல்டர்களும் வைக்கிறோம் ,இதுவே இன்னும் ஒரு டெஸ்க்டாப்
இருந்தால் நமக்கு எவ்ளோ வுதவியாக இருக்கும், ஆம் ஆன்லைனில் ஒரு மென்பொருள் வுள்ளது இது இரண்டு அல்ல முக்கோண வடிவில் மொத்தம் 8 டெஸ்க்டாப்கலை தருகின்றது கேட்கும் போதே அசர்யமாக இருக்கிறது அல்லவே அதுதான் வுண்மை,இந்த அருமையான மென்பொருள் இலவசமாகவே கிடைகின்றது ஆன்லைனில் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து நிறுவி இயக்கி பயன்பெறவும் ,அது எப்படி இருக்கும் என்று பர்கவிரும்புவோர் இங்கு பார்க்கவும்
நன்றி அன்புடன் மஜீத்.

1 comment:

Marius Manole said...

Hello,

Our website domain name changed from soft82.com to download82.com. Please update the link from your website (http://www.soft82.com/download/windows/cubedesktop/) accordingly.

You can use one of our badges from: http://www.download82.com/badges/

Thanks & Regards,

Marius Manole
The Download82.com Team
support@download82.com
www.download82.com

since 23-07-2010

free counters