Saturday, March 20

டிஜிட்டல் வீடியோ ப்ரௌசர்(digital video browser)

இறைவனின் பெயரால்.
      நண்பர்களே இணையத்தில் வீடியோ பார்பதற்கு பொதுவாக நாம் youtube பை அதன் இணையத்தளத்தில் பயன்படுத்துவோம் அதையே சற்று வித்தியாசமாக கவர்ச்சியாக ஸ்கிரீன் இருந்தால் எப்படி இருக்கும்,இத்தளம் நமக்கு வித்யாசமான வீடியோவை  தருகின்றது இங்கு கிளிக் செய்து அத்தளம் சென்று 2 mp  கொள்ளளவு வுள்ள மென்பொருளை கணினியில் இயக்கி  பிறகு அதில் இருந்தே youtube சென்று பாருங்கள் வித்யாசமான ஆங்கிளில் youtube தளம் வருவதை காணலாம்.
மஜீத் குவைத்.

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters