Friday, March 12

கணினியில் இருந்து fax அனுப்ப?

இறைவனின் பெயரால்.
   அன்பு நண்பர்களே என்னதான் பரவலாக கணினி மற்றும் இன்டர்நெட் பரவலாக இன்று இருந்தாலும் கணினிகள் இல்லாதா இடங்களுக்கு நாம் ஏதேனும் முக்கியமான தகவல் அனுபவேண்டும் என்றால் பாக்ஸ் அனுப்புகின்றோம்,அதை கணினியில் இருந்து இணையம் மூலியமாக இலவசமாக பாக்ஸ் அனுப்ப ஒரு நல்லதளம் வுள்ளது.

 கணினியில் இருந்து மெயில் அனுப்புகின்றோம் ஆனால் பாக்ஸ் அனுப்ப முடிமா என்றால் கண்டிப்பாக முடியும்.இணையத்தில் அதற்கும் தளங்கள் வுள்ளன அதன் மூலம் இணையமோ கணினியோ இல்லாத இடத்திற்கு நாம் ஒரு தகவல் அனுப்பநினைதால் இலவசமாகவே அனுப்பலாம் இங்கு கிளிக் செய்தால் அந்த தளம் வுன்களுக்கு கிடைக்கும் .
நன்றி மஜீத்.

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters