Sunday, March 7

கணினியின் நண்பன் cceaner.

இறைவனின் பெயரால்.              அன்பு நண்பர்களே நமது கணினி நாம் வாங்கும்போது நல்ல வேகமாக இயங்கும் நாள் ஆக ஆக அதன் வேகம் மந்தம் மாவதை பாட்கிறோம்,காரணம் நமது கணினியின் ராம் மேமொரியில்; தேவைஇல்லாதவைகள் நிரப்பிகொலும் அதனாலையே நமது கணினியின் வேகம் தடைபடுகின்றது  கணினியில் தேங்கி நிற்கும் குப்பைகளை அளித்தாலே நமது கணினி வேகமெடுக்கும் ,அந்தவகையில் இணையத்தில் இலவசமாக கிடைபதுதான் cceaner என்று சொல்லகுடிய அற்புதமான மென்பொருள் இங்கு  கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிறுவிகொள்ளவும்,தினமும் ஒருமுறை இதை இயக்கி பாருங்கள் வுங்கள் கணினியின் வேகம் தடைபடாமல் இருபைதை வுனரலாம்.
நன்றி மஜீத் குவைத்.

No comments:

அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

since 23-07-2010

free counters