Monday, March 1

புவன்எர்த் ?

இறைவனின் திருபெயரால்
             அன்பு நண்பர்களே  நமக்கு கூகிள்எர்த் தெரியும் இருபதாம் நுற்றாண்டில் அதிசங்களில் ஒன்று நாம் இருந்தஇடத்திலஇருந்தே வுலகத்தின் எந்த நாட்டின்வுடைய ஊரையோ,தெருவையோ,அவ்ளோயேன்,வீட்டைகூட பார்க்கலாம் ,அப்படிவொரு அதிசயத்தை தந்தது அமெரிக்காவின் நாச .,google  எர்த் தேவைபடிவோர் இங்கு கிளிக் செய்யவும் http://earth.google.com/ ,

                நாசாவிற்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என காட்டிஇருக்கிறது  இந்தியாவின் இஸ்ரோவின் புவன்எர்த் ,நன்றாகவே இருக்கிறது, சிலபாதுகாப்பு காரணமாக அதிகம் ஜூம் செய்ய முடியாமல் வைத்து இருகின்றார்ர்கள் ,மற்றவகையில் நல்ல மசுமையாக தெரிகின்றது ,முதல் பதிப்பிலே நன்றாக தந்துஇருகின்றார்கள்,புவன்எர்த்   இங்கு கிளிக்  செய்து பெற்றுகொளவும் http://bhuvan2.nrsc.gov.in/ .
 நன்றி
          மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters