இறைவனின் பெயரால்,
நண்பர்களே குவைதில் பனிபுரியும் இந்தியர்கள் ஏதேனும் ஒருகாரனதிர்காக(பாஸ்போட் புதிபிக்கவோ,பாஸ்போட் துளைந்துபோனாலோ விசா விஷயமாகவோ,,,,,,,,,) இந்திய தூதரகம் செல்ல நேர்கையில் அங்கே முதலில் விண்ணப்பம் படிவம் வாங்கவேண்டும்,
பொதுவாக குவைத்தில் இந்தியதூதரகம் எந்நேரமும் கூட்டமாகவே(busy)காணபடுகின்றது
ஆகவே காலையில் நாம் தூதரகம் சென்றால் அரைநாள் அங்கேபோய்விடும் ஆகவே நாம் ஒருசில முன் தயாரிப்புடன் தூதரகம் சென்றால்,நேரத்தை மிச்சபடுத்தலாம்,
தூதரகம் செல்லும் முன் பாஸ்போட்காபி,சிவில்ஐடி காபி,மற்றும் காபி(ஜெராக்ஸ்) எடுக்க வேண்டிய பேப்பர் இருக்கும்மானால் முன்பே எடுத்து வைத்துகொள்ளுங்கள் தூதரகத்தில் ஜெராக்ஸ்(Photocopying)எடுக்க போதுமான வசதிகள் இல்லை,ஒரே ஒரு கைதர் காலத்து மிஷன் வைத்து இருக்கின்றார்கள்,அதுக்கே போடோ காபி எடுக்க நான் நீ என்று போட்டிபோடுவதும்(தேவைபட்டால் நம்மவர்கள் கோதாவில் இறங்குவதையும் காணமுடிகின்றது)சரி வெளியில் போய் காபி எடுக்கலாம் என்றால் சுற்று வட்டாரத்தில் துதரகன்களை தவிர வேற ஏதும் இல்லை,
அடுத்ததாக விண்ணப்ப படிவம் வாங்குவது,காலையில் எட்டு மணிக்கு இந்திய தூதரகம் திறக்கபடுகின்றது ஆனால் நம்மவர்கள் காலை ஆறுமணி முதல் வருசையில் நிற்பதை காணமுடிகின்றது,தூதரகம் திறந்தவுடன் வுள்ளே செல்லும் நாம் முதலில் விண்ணப்ப படிவம் வாங்க வரிசையில்நிற்க வேண்டும் அதிலே நமக்கு அரைமணி நேரம் செலவாகிவிடும்,இதை தவிர்க்க ஆன்லைனில் அணைத்து விண்ணப்ப படிவங்களும் கிடைகின்றன(இங்கு கிளிக் செய்து தாங்களுக்கு தேவையான படிவத்தை டவுன்லோட் செய்து பிரின்ட்அவுட் செய்து கொள்ளவும்)பிறகு, தூதரகம் செல்லும்முன்பே விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து எடுத்துசென்றால்,ஒருமணி நேரம் வுங்களுக்குமிச்சம் ஆகும்,தூதரகம் திறந்ததும் அனைவரும் விண்ணப்ப படிவம் வங்க வருசையில் நிற்க,நீங்களோ பூர்த்தி செய்த படிவத்துடன் செல்வதால் டோக்கன் வாங்கி நேராக கௌண்டர் சென்று விடலாம்(இன்னும் சொல்ல போனால் வுங்களுக்கு பலமணி நேரம் மிச்சமாகும்)மறக்காமல் எழுதுகோல் எடுத்து செல்லவும்,பொதுவாக வின்னபிப்பது காலை பொழுதிலும்(08:00 hrs – 12:00 hrs)
,டெலிவரி செய்வது மாலை பொழுதிலும்(16:00 hrs – 20:00 hrs),எனவே அவர்கள் ஒரு தேதி குடுத்து அன்று வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால்,நீங்கள் மாலை தான் செல்ல வேண்டும்,வெள்ளிகிழமை விடுமுறை,சனிகிழமை மதியம் மட்டும் (16:00 hrs – 20:00 hrs),
தற்போது நமக்கு வசதிக்காக குவைத்தில் இருக்கும் இந்தியதூதரகம்,குவைத்தில் இரண்டு இடத்தில தனது கிளையை,துடங்கி இருக்கின்றது,ஒன்று சர்கிலும்(Sharq)
Emad Commercial Center, Basement floor
Ahmed Al Jaber Street, Sharq, Kuwait city
Telephone: 22470005 - Telefax: 22470006,
மற்றொன்று
பஹஹில்லிலும்(Fahaheel)Fahaheel
Mujamma Unood, 4th floor, Office no. 25-26
Makka Street, Entrance 5, Fahaheel, Kuwait
Telephone: 23912352 - Telefax: 23912354,வுள்ளது இங்கும் நிங்கள் சென்று வுங்கள் துதரக வேலைகளை முடித்துகொல்லலாம்
அன்புடன் மஜீத் குவைத்.
No comments:
Post a Comment