இறைவனின் பெயரால்.
அன்பு நண்பர்களே கூகிள் நிறுவனம் அன்மைல் buzz என்ற சேவையை ஜி மெயிலில் தந்து இருக்கிறது பல சோசியல் தளங்களை இதன் கணக்கிலே பார்பதற்கு,
அதாவது, Orkut, Blog, Facebook, Twitter இவற்றைக் கலக்கினால் கிடைக்கும் விளைவு. மேலே சொன்னவை யாவும் தனித்தனி சேவைகள். Buzz ஜிமெயிலோடு இணைந்து Google ன் பல சேவைகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. தற்சமயம் Picasa, Flickr, Google Reader, Youtube, Blogger மற்றும் Twitter இவை இணைக்கப்பட்டுள்ளன.
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நண்பர்களுக்கு உடனடியாகத் தெரியும். Google Public Profile ல் தேடி முகம்தெரியாத மக்களையும் பின்தொடரலாம். எப்போது வேண்டுமானாலும் விலகலாம். நமக்கும் அவ்வண்ணமே!புகைப்படத்தை இணைக்கலாம்; வீடியோக்களுக்கு லிங்க் தரலாம்; இடுகைகள் குறித்த Update சாத்தியம்.
Orkut, Blog, Facebook, Twitter இதை பத்தி நன்றாக தெரிந்து பிறகு Buzz கு செல்லுங்கள் ஏனெனின் இது நம்முடைய பிரைவசிக்கு அதிகம் இடஞ்சலாஹவும் வுள்ளது buzz இன்னும் வுங்கள் ஜி மயிலுடன் இணைக்க படவில்லை, என்றால் வுன்களுக்கு தேவை என்றால் இங்கு கிளிக் செய்து பெற்று கொள்ளவும்.
இந்த சேவை வேண்டாம் என்று நினைத்தால் ஜிமைலுலே இதை எடுத்துவிடும் வழியும் வுள்ளது.
நன்றி மஜீத் குவைத்.
No comments:
Post a Comment