Monday, March 15

ஸ்கைப் மேசென்ஜெர்.

இறைவனின் பெயரால்.
நண்பர்களே ஸ்கைப் தனது புதிய வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகம் படுத்தி இருக்கின்றது வாய்ஸ் சாட்டிங்,வீடியோ சாட்டிங் பண்ணுவதற்கு நம்மில் பலர் கூகுளோ, யாகூவோதான் பெரும்பாலும் பயன் படுத்துகிறோம் இவைகளை விட பலவகைகளில்  ஸ்கைப் சிறந்து என்பது எத்தனை பேருக்கு தெரியும் ஸ்கைப்  புது  பதிப்பை  இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி இயக்கி பாருங்கள் இதன் சிறப்புகளை வுனர்வீர்கள்.
அன்புடன் மஜீத்.

No comments:

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

since 23-07-2010

free counters