Monday, March 1

படிக்கும் காலத்தில் படிக்கவில்லை இப்பொது படிக்க

இறைவனின் பெயரால்
           அரபு நாடுகளில் இருக்கும்  அன்பு நண்பர்களே படிக்கும் காலத்தில் ஏதேனும் காரணத்தால் படிக்காமல் இப்பொது படித்து பட்டம் பெற ஆசையா ,ஆம் என்றால் வாருங்கள் நமது மதுரையில் இருக்கும் காமராஜர் யுனிவெர்சிட்டி வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு இந்த வசதி செய்து தருகின்றது ,எந்த அடிபடை கல்வித்தகுதியும் தேவைஇல்லை ஆர்வம் மட்டுமே வுங்களிடம் இருக்கவேண்டும் என்கின்றார்கள்,அணைத்து அரபு நாட்டிலும் கிளைகள் வைத்து இருக்கின்றார்கல்,கிளைகள் மூலமும் தொடர்பு கொள்ளலாம்,அல்லது நேரிடையாக நீங்களே ஆன்லைனில் சேர்த்து கொள்ளலாம் ,ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தியன் தூதரகத்தில் பரிட்சை எழுதவேண்டும் மேலும் விபரத்துக்கு இங்கு கிளிக் செய்க http://www.successcds.net/Distance-Education/Madurai-Kamaraj-University-Correspondance-Courses.php   

 இந்த பாடத்திட்டம் அனைத்தும் தமிழிலே,இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டது .

அடுத்த படியாக நமது இந்ராகந்தி தொலை தொடர்பு யுனிவர்சிட்டி,இதில் சேர பத்தாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும் மற்று கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்து இருக்க வேண்டும் பாடம் முழுவது ஆங்கிலத்தில் ,இதற்கும் அணைத்து அரபு நாடுகளிலமும் கிளைகள் வுண்டு இங்கு கிளிக் செய்து அந்த தளத்தை  பார்க்கவும்
http://www.ignou.ac.in/
http://www.indiastudycenter.com/univ/states/delhi/ignou.asp


இது போக இன்னும் பல கல்வி  நிறுவனங்களும் இருகின்றன ஆனால் அவைகள் இன்துய அரசால் அனுமதிக்க பட்டவையா என்பது சந்தேகமே ஆனால் இந்த இரண்டிற்கு இந்திய அரசு அனுமதி இருக்கிறது ,இந்த சட்பிகட்டுக்கு நல்ல மரியாதையும் வுள்ளது . 
 அன்புடன் மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters