திறந்ததும் வீடியோவை ஆண்செய்து கீபோர்டில்(Keyborad) "F11" சொடுக்கவும் திரைஅரங்கில் அமர்ந்து இருக்கும் வுணர்வு கிடைக்கும்.
(பழைய நிலைக்கு திரும்ப மறுபடியும் (Keyborad) "F11")
என் பழைய பதிப்பில் சார்லஸ் டார்வின் (பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) உலகுக்கு அளித்தவர்) பற்றி எழுதி இருந்தேன் தேவைபட்டால்இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
சார்லஸ் டார்வின் மற்றும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை பற்றி பெரியார் திராவிட கலகதினருடன்,தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தினர் நடதியவிவாதம் வீடியோ(video)இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
இறைவனின் பெயரால்!!!! " நவீன வுலகிற்கு அழைத்துசெல்லும் "Photo! 3D Album" software மென்பொருள்" "Photo! 3D Album"
என் பலயபதிபுகளில் நமது போடோக்களை அலங்கரிக்க ஐந்து மென்பொருள்கள்(saftware) தந்து இருந்தேன் அதில் சில பட்டியல் இடுகின்றேன் தேவைபடுகின்றவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
"வாருங்கள் "கப்பாப்" லெவெலுக்கு ஒரு போடோஸ் மென்பொருளை பார்போம்"
" நவீன வுலகிற்கு அழைத்துசெல்லும்(Photo! 3D) மென்பொருள்"
Photo! 3D Album and Screensaver
அசரவைக்கும் "Photo! 3D Album"
நமது குடும்ப புகைப்படங்களையோ,திருமண புகைப்படங்களையோ,மற்ற புகைப்படங்களையோ நமது கணினியில் ஒவ்வொரு போல்டரிலும் (folder) பெயர் எழுதி வைத்து இருப்போம்.அதில் சில டிசைன் செய்தும் வைத்து இருப்போம்.
அதையே வித்தயாசமாகவும்,சுவாரஸ்யமாகவும்,கவர்ச்சியாகவும்,பிரமிப்பான நமது கற்பனை மாளிகையில் அடுக்கி வைத்து மௌசின்(mouse)வுதவியுடன் சுற்றி சுற்றி பார்க்கலாம்,நமது கணினியின் திரையில் 3D ScreenSaver ராகவும் பயன் படுத்தி அழகு பார்க்கலாம்!
போடோக்களை தொகுத்து ஆல்பமாக (Album) வைக்க விரும்பாதவர்கல்கூட இந்த மென்பொருளை(software)பார்த்தல் இதற்க்கு அடிமையகிவிடுவார்கள்.
31.6 MB கொள்ளலவுகொண்ட இந்த மென்பொருளை(saftware)இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கணினியில் நிருவிகொல்லுங்கள்.
கணினியில் நிறுவியபிறகு கணினி திரையில் தோன்றும் இதன் ஐக்கானை(icon) கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ திறக்கும்.
திறந்ததும் சிறிதாக மற்றும் ஒரு விண்டோ திறக்கின்றது அதில் create new gallery என்ற இடத்தை தேர்வு செய்து சொடுக்கவும் browse என்ற இடத்தில் சொடுக்குவதன் மூலம் ஆல்பமாக மாற்ற நினைக்கும் போல்டருக்கு(folder) செல்லமுடியும்.
இப்போது நிங்கள் தேர்வு செய்த(folder)போடோஸ்(photos) இதன் இடது பக்கம் பார்க்கலாம்.
பிறகு 0k குடுத்தால் மற்றும் ஒரு சிரியவிண்டோவ் choose gallery என்று திறக்கும்.
Art callery,camp,chinese gaden,,,,,,, இப்படியாக பல வகைகள் இருக்கிறது இதுதான் அடிபடை.இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுக்கவும்.நான் camp தேர்ந்து எடுதிருகின்றேன்
இடது பக்கம் இருக்கும் நமது போடோக்களை ஒவ்வொன்றாக இதை சுற்றி போருதலாம் நான் பொருத்திய பிறகு எப்படி வந்து இருக்கிறது என்று பாருங்கள்.
1 முதலில் போட்டோ பொருத்தவேண்டிய இடத்தில்(frame)மௌசால்(mouse) கிளிக் செய்யவும்.
2 இடதுபக்கம் இருக்கும் வுங்கள் போடோக்களில் வுங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.
3 Add என்ற இடத்தில் சொடுக்கவும்.
இப்போது நிங்கள் தேர்வுசெய்த போட்டோ நிங்கள் தேர்வு செய்த frame மில் இருக்கும்
இதேபோல் ஒவ்வொரு பிரேமிலும் செய்யவும்.
அணைத்து போடோகளையும் மாட்டியபிறகு இறுதியாக தேவையான இடத்தில் சேமித்து விடுங்கள் அப்புறம் என்ன எப்போதெல்லாம் தேவைபடுகின்றதோ அப்போதெல்லாம் சேமித்த போல்டரில் இருந்து பார்த்துமகிலுங்கள் நண்பர்களிடமும் காட்டி பிரமிக்க செய்யுங்கள்.
மாளிகையின் மாடிகளில்லோ,அல்லது பாலைவனத்தின் கூடாரதிலோ,அல்லது பூங்காவிலோ,மற்றும் அதில் இருக்கும் பத்திற்கு மேற்பட்ட கற்பனை வுலகங்கள்லுக்கு சென்றுவர மௌசின்(mouse) வுதவியுடன் அங்கும் இங்கும் சுற்றலாம்.
சுற்றி சுற்றி போடோக்களை மாட்டலாம்,சுற்றி சுற்றி நமக்கு பிடித்த போடோக்களை ரசிக்கலாம்.
அல்லது preview இதை சொடுக்கினால் அதுவாகவே வுங்கள் போடோக்களை சுற்றி காட்டிவிடும்(automatic mode)
வுங்கள் போடோக்கள் அனைத்தும் பொருத்திய பிறகு இன்னு "வித்யாசம்" தேவை என்றால் design என்ற இடத்தில் சொடுக்குங்கள் அற்புதம்!அற்புதம்!
வெளிநாட்டில் வேலை இது பலரது ஆசை,கனவு.நல்லதுதான் ஆனால் அந்த வெளிநாட்டில் வேலை,வாழ்கையில் வெற்றி என்ற கனவை நனவாக்க முறையாக போராடவேண்டும்.
ஒருசிலர் எப்படியேனும் பணம் சம்பாதித்து குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆகிவிடவேண்டும் என்று சிலரின் தவறான வழிகாட்டலால் அதன் விபரீதம் புரியாமல் வந்து மாட்டி கொள்கின்றார்கள்.
பொதுவாக நாம் பணிக்காக செல்லும் முதலாளித்துவ நாடுகளில் சட்டங்கள் மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.
அங்கு இருக்கும் நமது தூதரகங்களும் நமக்கு பிரச்சினை வரும்போது சொல்லிகொள்ளும் அளவிற்கு அதிகமாக நமக்கு வுதவாது.
குவைத்தில் 25-07-2010 அன்று இந்தியாவை சேர்ந்த ஒருவரும் ஈரான் நாட்டை சேர்ந்த இருவருமாக மொத்தம் மூன்று நபர்களை குவைத் போதைபொருள் தடுப்பு பிரிவினர் (Drug Control General Department) கைது செய்து இருகின்றார்கள்
.
held in drug trafficking
ஈரானியர்கள் இருவரும் போதை மருந்தை(drug) மக்களிடம்
விற்பனை செய்ததற்காகவும்,இந்தியர் போதை மருந்தை இராக்கில் இருந்து குவைத் கொண்டு வந்து இவர்களிடம் மொத்தமாக விற்பனை செய்ததற்காகவும்(who allegedly smuggles drugs from Iraq) கைது செய்யப்பட்டு இருகின்றார்கள்.
குறுகிய காலத்தில் எப்படியேனும் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற இவருடைய தவறான சிந்தனைகள்மூலம் தவறான வழிமுறையை தேர்ந்து எடுத்த இவர் தர்போது மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார்.
இந்தியருக்கு தூக்குதண்டனை குடுக்கப்பட இருக்கிறது !(Indian confessed that he purchased 10 kilograms of opium from Iraq recently and he is trading in drugs on behalf of an inmate at the Central Jail).
நமது நாட்டில் சாதரணமாக நாம் செய்யும் தவறுகள் பணக்கார நாடுகளுக்கு பணிநிமித்தமாக வந்திருக்கும்போது செய்தால் ஆபத்தில்தான் முடியும்.
வுதாரனமாக சிங்கப்பூரில் குடித்துவிட்டு வாகனம்
ஓட்டியவருக்கு குடுக்கும் தண்டனையை வீடியோவாக கீழே தந்து இருகின்றேன் பார்க்கவும்
சிங்கப்பூரில் இந்த தண்டனைகொடுப்பது நாம் அனைவருக்கும் தெரியும்.அந்த அடியின் வீரியம் எத்தகையது என்று பதியவிட்டு இருகின்றேன் பாருங்கள்.
இதயம் பலகீனமானவர்கள் பார்க்கவேண்டாம்.
பணம் சம்பாதிக்க வெளிநாடுசெல்லும்நாம் சம்பாதிக்கின்றோமோ இல்லையோ நல்லபடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்றால் எந்த நேரத்திலும் தவறான பாதையில் போகமாட்டேன் என்ற வுறுதியுடன் வருவதுதான் சிறந்தது.
அரபுநாடுகளுக்கு செல்ல வேலைதேடிகொண்டு இருபவர்களுக்கு பயனுல்ல இணையதளங்களை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள்(வேலை தேடுபவர்கள்)இங்கு கிளிக் செய்து பார்க்கவும் மிகவும் வரவேற்பை பெற்ற பதிப்பு.
அந்தபதிப்பை தந்து ஒருவாரம்கூட ஆகவில்லை பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வருவதாக என்னிடம் தெரிவித்து இருகின்றார்கள்.
இதில் கீழ் இடதுபக்கம் upload image to trace என்பதனை கிளிக் செய்து கணிணியில் இருந்து எந்தபோட்டோவை கார்டூனாக மாற்றவேண்டுமோ அந்தபோட்டோவை தேர்ந்துஎடுங்கள் நான் கீழே இருக்கும் இந்தபோடோவை(photo) தேர்ந்து எடுத்து இருகின்றேன்.
இதில் ஏதேனும் மாற்றம் செயவிரும்பினால் வலதுபக்கம் வுள்ள டூல்ஸ் மூலம் அமைதுகொள்ளவும், கீலேபார்கவும்.
பொதுவாக edit option பயன் படுத்த அவசியம் இல்லை அதுவாக மாற்றிதருவதே சிறப்பாக இருக்கும் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தவும்.
வேலைமுடிந்ததும் கணினியில் save செய்ய download result என்ற இடத்தில் சொடுக்கவும்.வுங்கள் ஈமெயில் முகவரியைகேட்கும்(Email ID)கொடுத்ததும் வுங்கள் மெயிலுக்கு வுடனே code என் அனுப்புவார்கள் அந்த என்னை இங்கு பதிந்துவிட்டால் போதும் (இதுமுதல் முறை மட்டுமே மறுமுறை ஈமெயில் வுதவிதேவையில்லை)Enable download என்ற இடத்தில் சொடுக்கவும் கீலேபார்கவும்.
Enable download சொடுக்கியதும் நான்கு formats கல் option இருக்கும் தாங்களுக்கு தேவையான format தேர்ந்து எடுக்கவும் நான் PNG format தேர்வுசெய்து இருகின்றேன் கீலேபார்கவும்.
பிறகு
save முடிந்ததும் திறந்து பாருங்கள்.
இதில் இன்னும் அதிக மாற்றங்கள் செய்துகொள்ளலாம் (தொடக்கத்தில் இருக்கும் நான்கு போட்டோவைபோல் அல்லது அதற்குமேலும் options வுள்ளது).
Easily Convert Bitmap Images To Clean Vector Art
போட்டோவை கர்டூனாக பயன்படுதமட்டும் இந்ததளம் இல்லை! நம்மிடம் இருக்கும் "துல்லியம்" இல்லாத போட்டோகளைகூட மிக அற்புதமாக மாற்றிதருகின்றது இந்ததளம்.
வுதாரனதிற்கு கீழே படதைபாருன்களேன்
மிகவும் பயன்வுள்ள தளம் ஒருமை சென்றுபாருங்கள் வுங்களுக்கேதெரியும். பணம் செலுத்தினால் இன்னும் அதிக வசதிகள் இருகின்றன.
என் பழைய பதிப்பில் நமது புகைபடத்தை smooth தாக மாற்றித்தரும் மென்பொருள்(software)தந்து இருந்தேன்.