Monday, August 23

முகமது நபியின் கால சுவடுகள்(போட்டோஸ்)

இறைவனின் பெயலால்!!!


                                                  முகமது நபியின் கால சுவடுகள்(போட்டோஸ்)






அரபு பாலைவனத்தில் இருக்கும் வூரின் அமைப்பு.

 

மதினாவில் முகமது நபியின் வீடு,மற்றும் இங்குதான் நபி அவர்கள் அடக்கமும் செய்யப்பட்டு இருகின்றார்கள் இதுவே "மஸ்ஜீத் நவபி"என்றும் அழைக்கபடுகின்றது.இஸ்லாமியர்களின் முதல் பள்ளிவாசல் மற்றும் மன்னர் மன்னர் முகமது நபி அவர்களில் தலைமை செயலகமும் இதுவே.










இங்கு 1 என்று எழுதி இருக்கும் இடத்தில் வுல்பக்கம் முகமது நபி அவர்கள் அடக்கம் செய்ய பட்டு இருகின்றார்கள்(The Holy Prophet (peace be upon him),

2 என்று இருக்கும் இடத்தில் நபி அவர்களின் நண்பர் ஹஸ்ரத் "அபு பக்கர் சித்தீக்"(ரலி)Hadrat Abu Bakr Siddique,

3 என்று இருக்கும் இடத்தில் நபி அவர்களின் மற்றொரு நண்பர் "கஸ்ரத் வுமர் பாருக்"(ரலி)Hadrat Umar Farooq அவர்களும் அடக்கம் செய்ய பட்டு இருகின்றனர்.

வுலகத்தில் இறைவன் படைத்த முதல் மலை(mountain) "Jabl-e-AbuQabis மெக்கா.


வுலகின் முதல் மனிதர் மற்றும் இறைதூதர் ஆதம் நபி அவைகளின் துவைவியார் அன்னை ஹவ்வா அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்(ஜித்தா)




மஸ்ஜித் ஹராம் மேல் பகுதி.







                                                               புனித ஜம் ஜம் கினறு.



      முகமதுநபி(Prophet Muhammad sallallaho allihi wasallam) அவர்கள் பிறந்த இடம் (மெக்கா)





பால்குடி தாய் ஹஸ்ரத் கலீமா அவர்களின் வீடு இங்குதான் நபி அவர்கள்(peace be upon him), ஆறு ஆண்டுகள் வளர்ந்தார்கள்.









அன்னை கதிஜா(ரலி)அவர்களின் வீடு திருமணதிற்கு பிறகு 28 ஆண்டுகள் நபி அவர்கள் (peace be upon him),வாழ்ந்த வீடு.




வீட்டின் நுழைவு வாயில்.


                                                                 விருந்தினர் அரை.






ஆரம்பகாலத்தில் முகமதுநபி(peace be upon him), வீட்டுக்குள் தொழுத இடம்.



ஆரம்பகாலத்தில் முகமதுநபி(peace be upon him), வீட்டுக்குள் தொழுத இடம்.



அன்னை பாத்திமா(ரலி)பிறந்த இடம்.




ஹீரா என்று சொல்லகூடிய இந்த மலையில் இருக்கும் சிறு குகையில்தான் நபி அவர்கள்(peace be upon him), இருக்கும்போதுதான் வானவர் ஜிப்ரீல் நபிகள் நாயகத்திடம் வந்து "நபியே ஒதுவிராக" என்று ஆரபிக்கும் திரு குரானின் முதல் வசனம் அருளப்பட்டது








முதலில் இருக்கும் பள்ளிவாசல் கஸ்ரத் ஹம்சா(ரலி)அவர்களின் வீடு பின்னால் இருக்கும் பள்ளிவாசல் ஹஸ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்களின் வீடு(மெக்கா)



நபி அவர்களுக்கு(peace be upon him), அருளபட்ட அந்த முதல் பிரதி இதோ!(நபி அவர்களின்(peace be upon him), கைகளில் தவழ்ந்த பிரதி)





முதல் சூரா எழுதப்பட்ட ஒரிஜினலை கீழே பார்க்கவும் ஒட்டகத்தின் எலும்பால்  எழுதப்பட்டு இருக்கிறதுத "first Sura’ of the Qur’an"!(நபி அவர்களின்(peace be upon him), கைகளில் தவழ்ந்த பொக்கிஷம்)





துண்டு துண்டாக இருந்த "திரு குரானை"புத்தகமாக வடித்தவர் கஸ்ரத் வுஸ்மான்(ரலி)அந்த ஒரிஜினல் திரு குரானை கீழே பார்க்கவும்.






மக்காவில் இருந்து மதீனா இடம் பெயர்ந்தபோது  எதிரிகள் அண்ணலாரை கொலை செய்ய(அஸ்தாஹ் பிருல்லாஹ்)வந்தார்கள் அப்போது நபி அவர்களும்(peace be upon him),,அபூபக்கர்(ரலி)அவர்களும் ஒரு குகையில் சில நாட்கள் ஒளிந்து இருந்தார்கள் அந்த குகையை கீழே பார்க்கவும்.









மக்காவில் இருந்து மதினாவிற்கு நபி அவர்கள்(peace be upon him), வந்தவுனே அவர்களுக்கு வீடுகட்ட துவங்கிவிட்டார்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் அபுஅய்யூப் அன்சாரி(ரலி) என்ற நபியின் வுரவினர் வீட்டில் தங்கினார்கள்  அந்த வீட்டை பார்க்கவும்.



மக்காவில் இருந்து மதினாவிற்கு நபி அவர்கள்(peace be upon him), இடம் பெயர்ந்த கட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சினை இருந்தது அதிக பணம் குடுத்தே மதீனா வாசிகள் நீர் அருந்தினர் குடிநீரை விற்பனை செய்வதை பார்த்த அண்ணலார் தன் நண்பர்களை பார்த்து மதினாவில் இருக்கும் குடிநீர் கிணற்றை யார் வாங்கி அதை பொதுமக்களுக்கு இலவசமாக தருகிறாரோ அவருக்கு "அல்லாஹ்" சொர்க்கத்தில் ஆரை(river)வழங்குவான் என்று சொல்ல கஸ்ரத் வுஸ்மான்(ரலி)அந்த கிணற்றை விளக்கு வாங்கி மக்களுக்கு இலவசமாக குடுத்துவிட்டார் வாங்கிய விலை என்ன தெரியுமா? 25 ஆயிரம் திரகம்ஸ்!!! (Syedna usman paid 25 thousand darham for that well and donated its' water free among muslims of madina)
நபியவர்களுக்கு தண்ணீர் வழங்கிய அந்த கிணற்றை பார்க்கவும்.











மதினாவில் முகமது(peace be upon him) நபியின் வீடு,மற்றும் இங்குதான் நபி அவர்கள் அடக்கமும் செய்யப்பட்டு இருகின்றார்கள் இதுவே "மஸ்ஜீத் நவபி"என்றும் அழைக்கபடுகின்றது.இஸ்லாமியர்களின் முதல் பள்ளிவாசல் மற்றும் மன்னர் மன்னர் முகமது நபி அவர்களில்(peace be upon him) தலைமை செயலகமும் இதுவே.








மன்னர் மன்னன் முகமது நபி அவர்களின்(peace be upon him), வுரையாற்றுவதர்காக அமைக்க பட்ட மேடை(Minbar in Masjid-e-Nabvi)



மன்னர் மன்னன் முகமது நபியவர்கள்(peace be upon him) தொழுகை நடத்திய இடம்.



தர்போது முகமது நபி அவர்களின்(peace be upon him) வீட்டை பாருங்கள்.




நபி அவர்களின்(peace be upon him) முத்திரை பெட்டகம்.




முகமது நபி அவர்களின்(peace be upon him) ஆடை.




நபி அவர்களின்(peace be upon him) திரு கரங்களால் எழுதிய கடிதம்.






நபி அவர்களின்(peace be upon him) காலனி.








(The Battle of Badr)மதினாவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
போரில் இஸ்லாமியரின் தரப்பில் கொள்ளப்பட்ட 14 நபி(peace be upon him) தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்(சிவப்பாக இருப்பது)




இஸ்லாமியர்களுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் நடந்த முதல் போர் பதர்போர்
இங்கு  இருக்கும் சரித்திரம் புகழ்வாய்ந்த பாழடைந்த கினறு.



நபி அவர்களின் காலத்தில் பதரில் இருந்த வூர்




 இஸ்லாமியர்களுக்கும் இறைமருப்பாலர்களுக்கும் இடையே நடை பெற்ற இரண்டாவது போர் "வுஹத்" மலை.








வுஹத் போரில்(ஷஹித்)கொல்லப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்.





வுஹத் போரில்(ஷஹித்)கொல்லப்பட்ட நபியின் சிரியதந்தை கஸ்ரத் ஹம்சா(ரலி)அடக்கம் செய்யப்பட்ட இடம்.






நபி அவர்களுக்கு(peace be upon him) தொல்லை தந்து கொண்டு இருந்த யூதர்கள் கைபர் எண்ணு வூரில் இருந்தார்கள் அந்த வூரின் படம்(இங்குதான் நபி அவர்களுக்கு ஒரு யூதப்பெண் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்தார் அதை நபி அவர்கல் சாபிட்டபின்பே கண்டுபிடித்தார்கள் அதற்குள் ஒரு நபி தோழர் இறந்து விட்டார் அந்த பெண்ணை நபி அவர்கள்(peace be upon him) மன்னித்து விட்டார்கள்).



முகமது நபி அவர்கள்(peace be upon him) அடக்கம் செய்யபட்டு இருக்குமிடம் (The Holy Prophet (peace be upon him),

முகமது நபி அவர்களின்(peace be upon him) தாயார் அன்னை ஆமினா(ரலி)

நபி அவர்களின்(peace be upon him) முதல் மனைவி அன்னை கஸ்ரத் கதிஜா.



JANNAT-UL-BAQQI "ஜன்னத் பக்கி மதினா" முகமது நபி அவர்களின்(peace be upon him) மயைவியர்கள் குடும்ப வுருபினர்கள் மிக முக்கியமான நண்பர்கள்(ஷஹபாக்கள்)இங்குதான் அடக்கம் செய்ய பட்டு இருகின்றனர்.
( holy cemetery -Madina)


நுழைவாயில் JANNAT-UL-BAQQI ( holy cemetery -Madina)


நபி அவர்களின்(S.A.W) மனைவி அன்னை ஆயிஷா(ரலி)Azwaj Mutharat



நபியின் மகளாரும் கஸ்ரத் அலி (ரலி) அவர்களின் மனைவுயும் மாகிய அன்னை பாத்திமா (ரலி)"ஜன்னத் பக்கி மதினா"

நபி அவர்களின் பேரன்,அலி(ரலி),அன்னை பாத்திமா(ரலி)அவர்களின் 
 மகன்  இமாம் ஹசன்(ரலி)அவர்கள்.

கர்பலாவில் கொள்ளப்பட்ட இமாம் ஹுசேன் மற்றும் அவர் குடும்பத்தார்கள்.



முகமது நபியின்(peace be upon him) மற்ற மூன்று மகள்கள் ஜைனப்(ரலி),வும்மு குல்சும்(ரலி),ருக்கய்யா(ரலி) 

நபி அவர்களின்(peace be upon him) மகன் இப்ராகிம் (ரலி)(மழலையிலேயே இறந்துவிட்டார்)

முகமது நபியின் (peace be upon him)வளர்ப்புதாய் கஸ்ரத் கலீமா 

வுஹத் போரில் சஹீத் ஆனவர்கள்(கொல்லப்பட்டவர்கள்) "வுஹத்" மலையின் அருகிலேயே புதைக்கபட்டார்கள் சிலர் மதினா கொண்டுவரப்பட்டு ஜன்னத் பஃகி(baqqi)யில் அடக்கம் செய்யப்பட்ட இடம். "ஜன்னத் பக்கி மதினா"

ஹஸ்ரத் பிலால்.
தீண்ட தகாதவர் என்று சொல்ல கூடிய இவர் இஸ்லாமை ஏற்றபின்,நபி அவர்களோடு(peace be upon him) ஒன்றாக அமர்ந்து சாபிட்டவர் முகமது நபி அவர்களின் மிக முக்கியமான நண்பர். வுலகத்தில் வுள்ள பள்ளிவாசல்களில் சொல்லபடும் "அதான்"(பாங்கு)முதல் முதலில் இவர் வாயில் இருந்து வந்ததே.

நபியின்(peace be upon him) சிறிய தந்தை அப்பாஸ் ரலி  

நபி அவர்களின்(peace be upon him) பெரியதந்தை கஸ்ரத் அபூதாலிப் அவர்கள்.

Syedna 0sman of 3rd caliph and beloved companion of Prophet
Muhammad sallallaho allihi wasallam.நபி அவர்களின்(peace be upon him) மருமகனும் மூன்றாவது மன்னர் வுஸ்மான்(ரலி)



                                                     இமாம் மாலிக்

                                               "JANNAT-UL-BAQQI" holy cemetery -Madina
      அந்த காலத்தில்  தோண்டப்பட்டு புதைக்கபடாமல் இருக்கும் கபர்ஸ்தான்


நபி(peace be upon him) அவர்களின் நண்பர் சல்மான் பாரிஸி(ரலி)Salman Al-Farisi .(ஜெருசேலம்)



                                                                 இமாம் அபு ஹனிபா.






                                                                        இமாம் ஷாபி.





 

மஜீத் குவைத்.




1 comment:

Anonymous said...

good job keep it up

since 23-07-2010

free counters