Jainul Abdeen அவர்களின் பல மேடைபேச்சுக்களை கண்டு அவர் உரையாற்றும் திறன் கண்டு வியந்திருத்த எனக்கு இந்த வீடியோவில் காண்க் கிடைத்த செய்தி மிகுந்த ஆச்சர்யத்தையும் ,வருத்த்ததையும் அளித்தது.
வரலாற்றின் பக்கங்களை தன்மனம் போனப்போக்கில் மிகவும் திரித்தும் ,தவறாகவும் பதிவு செய்ய முயன்று இருக்கிறார்
இது குறித்து முற்றம் தளத்தில் உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் இடப்பட்டுள்ளது
முற்றம் நிர்வாகி அவர்களுக்கு,வுங்கள் பின்னூட்டம் எனக்கு சரியாக புரியவில்லை!,வரலாரை எழுதியவர்கள் தவறாக எழுதிவிட்டார்கள் என்று சொல்கின்றீர்களா?அல்லது மதிப்பிர்கூரிய மௌலவி pஜெயினுலாபிதீன் (pj) திரித்து சொல்கின்றார்கள் என்று சொல்லவருகிண்றீர்களா?விளக்கம் தரவும்,ஒருவேளை pj திரித்து கூறுகிறார் என்றால் அதக்கு தகுந்த விளக்கம் தரவும் அன்புடன் மஜீத் குவைத்.
மன்னிக்கவும். அந்த பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் ( Database Difficultieச் ) ,முற்றம் தளத்திலிருந்து விடுபட்டு விட்டது. இதோ அந்த பதிவின் மறு பதிப்பு உங்கள் பார்வைக்காக
முற்றம் நிர்வாகி அவர்களின் இந்த மறுப்புக்கு, துபாய் tntj நிவாகி அவர்களிடம் விளக்கம் கேட்கபட்டு இமெயில் அனுபபட்டுவுள்ளது.
துபாய் tntj நிர்வாகி அவர்களுக்கு அப்துல்மஜீத்.அஸ்ஸலாமு அலைக்கும் சுதந்திரப் பொன்விழாவும் முஸ்லிம்கள் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் மௌலவி P Jainul Abdeen அவர்கள் வுரையை என்தளத்தில் பதிந்திருக்கின்றேன்,அதற்கு மறுப்பு தெரிவித்து முற்றம் நட்புதளம் பின்னூட்டம் தந்து இருகின்றார்கள்.அதற்கு தாங்கள் ஏதேனும் விளக்கம் தரவிரும்பினால் தாராளமாக பின்னூட்டம் தரலாம்.
நான் முற்றம் தளத்தில் குறிப்பிட்டுள்ள Jainul Abdeen அவர்களின் உரை குறித்த மறுப்பானது அவருடைய இந்திய சுதந்திரவரலாறு, நிர்வாகம் அவருடைய கருத்துக்களை மையமாக கொண்டு அளிக்கப்பட்டதாகும்.
http://mutram.com/view/post:4865
அதே நேரம் மும்பை கலவரம்,தொடர் குண்டுவெடிப்பு , இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலைமை, ராஜிவ் கொலை சம்பந்தப்பட்ட செய்திகள் குறித்து Jainul Abdeen அவர்கள் கூறிய கருத்துக்கள் ஆகியவற்றில் நான் மறுப்பையோ ,தவறான தகவல் என்ற கருத்தையோ பதிவு செய்யவில்லை என்பதை நான் இங்கு கூறிடவிழைகின்றேன். நன்றி!
5 comments:
Jainul Abdeen
அவர்களின் பல மேடைபேச்சுக்களை கண்டு அவர் உரையாற்றும் திறன் கண்டு வியந்திருத்த எனக்கு இந்த வீடியோவில் காண்க் கிடைத்த செய்தி மிகுந்த ஆச்சர்யத்தையும் ,வருத்த்ததையும் அளித்தது.
வரலாற்றின் பக்கங்களை தன்மனம் போனப்போக்கில் மிகவும் திரித்தும் ,தவறாகவும் பதிவு செய்ய முயன்று இருக்கிறார்
இது குறித்து முற்றம் தளத்தில் உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் இடப்பட்டுள்ளது
http://mutram.com/view/post:2403
முற்றம் நிர்வாகி அவர்களுக்கு,வுங்கள் பின்னூட்டம் எனக்கு சரியாக புரியவில்லை!,வரலாரை எழுதியவர்கள் தவறாக எழுதிவிட்டார்கள் என்று சொல்கின்றீர்களா?அல்லது மதிப்பிர்கூரிய மௌலவி pஜெயினுலாபிதீன் (pj) திரித்து சொல்கின்றார்கள் என்று சொல்லவருகிண்றீர்களா?விளக்கம் தரவும்,ஒருவேளை pj திரித்து கூறுகிறார் என்றால் அதக்கு தகுந்த விளக்கம் தரவும் அன்புடன் மஜீத் குவைத்.
மன்னிக்கவும். அந்த பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் ( Database Difficultieச் ) ,முற்றம் தளத்திலிருந்து விடுபட்டு விட்டது. இதோ அந்த பதிவின் மறு பதிப்பு உங்கள் பார்வைக்காக
http://mutram.com/view/post:4865
முற்றம் நிர்வாகி அவர்களின் இந்த மறுப்புக்கு, துபாய் tntj நிவாகி அவர்களிடம் விளக்கம் கேட்கபட்டு இமெயில் அனுபபட்டுவுள்ளது.
துபாய் tntj நிர்வாகி அவர்களுக்கு அப்துல்மஜீத்.அஸ்ஸலாமு அலைக்கும்
சுதந்திரப் பொன்விழாவும் முஸ்லிம்கள் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் மௌலவி P Jainul Abdeen அவர்கள் வுரையை என்தளத்தில் பதிந்திருக்கின்றேன்,அதற்கு மறுப்பு தெரிவித்து முற்றம் நட்புதளம் பின்னூட்டம் தந்து இருகின்றார்கள்.அதற்கு தாங்கள் ஏதேனும் விளக்கம் தரவிரும்பினால் தாராளமாக பின்னூட்டம் தரலாம்.
http://majeedhse.blogspot.com/2010/06/by-p-jainul-abdeen-1.html
அன்புடன் மஜீத் குவைத்.
நான் முற்றம் தளத்தில் குறிப்பிட்டுள்ள Jainul Abdeen அவர்களின் உரை குறித்த மறுப்பானது அவருடைய இந்திய சுதந்திரவரலாறு, நிர்வாகம் அவருடைய கருத்துக்களை மையமாக கொண்டு அளிக்கப்பட்டதாகும்.
http://mutram.com/view/post:4865
அதே நேரம் மும்பை கலவரம்,தொடர் குண்டுவெடிப்பு , இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலைமை, ராஜிவ் கொலை சம்பந்தப்பட்ட செய்திகள் குறித்து Jainul Abdeen
அவர்கள் கூறிய கருத்துக்கள் ஆகியவற்றில் நான் மறுப்பையோ ,தவறான தகவல் என்ற கருத்தையோ பதிவு செய்யவில்லை என்பதை நான் இங்கு கூறிடவிழைகின்றேன். நன்றி!
Post a Comment