Wednesday, April 7

ரியல் பிளயரில் இணைந்து இருக்கும் mp3 கன்வெர்டர் RealPlayer SP Converter

இறைவனின் பெயரால்,
       நண்பர்களே மூன்றுநாள் இடைவெளி விட்டாலும் விட்டேன் இமெயில் குவிந்து விட்டது எனக்கு,வேறொன்னும் காரணம் இல்லை இஸ்லமிய படம் பலருக்கு சென்று அடையவே இடைவெளி,
பொதுவாக நாம் டௌன்லோட் செய்யும் வீடியோவை mp3யாஹா மாற்ற ஒரு சாப்ட்வேர் நிறுவி இருப்போம் அதேபோல் டெலிபோனில் பார்க்க ஒரு சாப்ட்வேர் இப்படியாக ஒவ்வொரு பார்மட்டிற்கும் ஒவ்வொரு சாப்ட்வேர் நிறுவினால் நமது கணினியில் ராம் மேமொரியில் அதிக இடம் எடுத்து கொண்டு கணினியின் வேகத்தை குறைத்து விடுகின்றது,ஆனால் நாம்  அதிகம் பயன் படுத்தும் வீடியோ பிளையரான  ரியல் பிளையர்எஸ்பியில்(RealPlayer SP ) மல்டி பார்மட்டர் இருப்பது பலருக்கு தெரியாது(முதலில்  RealPlayer SP சாப்ட்வேர் இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து இலவசமாக  பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும்)


கணினியில் ஸ்டார்ட் பட்டனை சொடுக்கினால் மேலேவுள்ளதுபோல் வரும் விண்டோவில் ALL programsமில்  சொடுக்கவும் பின் அதில் ரியல் பிளையர்  போல்டரை தேடவும்,பின் ரியல் பிளையர்  போல்டரை திறக்கவும் அதில் RealPlayer SP மற்றும் RealPlayer SP கன்வெர்ட்டர் இருக்கும் அதில் கண்வேர்டமேல் வுங்கள் மௌசை  வைத்து ரைட் கிளிக் செய்தால் pin to taskbar ரை கிளிக் செய்தால் RealPlayer SP Converter வுங்கள் கணினியின் திரைக்கு வந்து விடும் இப்போது அதை திறந்தாள் கீழ் காணும் அதன் விண்டோ திறக்கும்
இதில் browse தென்பதை சொடுக்கி வுங்களுக்கு தேவையான விடியோவை தேர்வு செய்ததும் convert to என்பதில் இருக்கும் ஆரோவை கிளிக் செய்தால் வுங்களுக்கு என்ன பார்மட் தேவையோஅதை தேர்ந்து  எடுக்கவும்,பின் start டை கிளிக் செய்யவும் அப்புறம் என்ன நிங்கள் விரும்பிய  பார்மட் தற்போது வுங்களுக்கு,60கும் மேல் பார்மட் வைத்து இருபது இதன் தனி சிறப்பு.
அன்புடன் மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters