இறைவனின் பெயரால்.
நண்பர்களே பொதுவாக நமது கணினியை பாதுகாக்க அன்டிவைராஸ் சாப்ட்வேர் நிறுவி இருப்போம் பல ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் இருந்தாலும் avg நிறுவனம் வழங்கும் ஆண்டிவைரஸ் மிக அற்புதமாக இயங்குவது நமக்கு ஒரு கொடையே பணம் கொடுத்து வங்கி நிறுவும் பல ஆண்டிவைரஸ் சாப்ட்வேர்கல் சமயத்தில் காலை வார avg யோ இலவசமாக;! அனைவரின் கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு அற்புதமான ஆண்டிவைரஸ் மென்பொருள் avg,
avg நிறுவனம் அதனுடைய தற்போதைய பதிப்பான 9.௦ வெர்ஷனை இலவசமாக தந்து இருக்கின்றது இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும் 50mp கொள்ளளவு வுள்ளதால் இதை இயக்கம் போது கணினியின் வேகம் சற்று குறையத்தான் செய்யும், ஆனால் நமது கணினியின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா?
avg க்கு அடுத்தபடியா வுள்ளஇலவச ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் அவேர(avira) இது குறைந்த mp கொள்ளளவு வுள்ளதால் இது இயங்கும் போது கணினியின் வேகம் தடைபடுவது இல்லை நன்றாகவும் வேலை(வைரஸ்களை அழிகின்றது)ஆனால் avgக்கு அடுத்துதான்
avira தேவைபடுவோர் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிறுவி கொள்ளவும் முக்கியமாக ஒன்று இருக்கிறது அது வுங்கள் கணினியை எப்போதெல்லாம் இணையத்தில் இனகிண்றீர்களோ(இன்டர்நெட்)அப்போதெல்லாம் அப்டேட் செய்ய மறகாதிர்கள் ஆண்டிவைரசை அப்டேட் செய்வது மிக மிக முக்கியம்.
அன்புடன் மஜீத்.
No comments:
Post a Comment