Saturday, April 17

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்

இறைவனின் பெயரால்.

         பெரியார் இவரை பற்றி சொல்லத்தேவை இல்லை இன்று தமிழகம் ஒரு அமைதி பூன்காவாகதிகள்கின்றது என்றால் இவருக்கும் அதற்கு பெரும் பங்கு இருக்கின்றது,மனிதனுக்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளை கண்டு மனம் நொந்து போன இந்த மனிதர் நாத்திகவாதியாக மாறி கடவுள் மறுப்பு கொள்கையை சுயமரியாத இயக்கமாக மாற்றி பல எதிர்புக்குமதியில் தன் கொள்கையில் கடைசி வரை வுருதியாக இருந்தவர் ஆனால் இஸ்லாம் என்னும் போது இவர் தனி மரியாதை குடுக்கவும் இஸ்லாம் மதத்தை மற்றவர்கள் ஏற்கவும் சொன்னார் தீண்டாமையை இஸ்லாம் மதம்
மட்டுமே கண்டிக்கின்றது என்று இவர் பேசியதை இவர் குரலிலேயே கேர்போமே சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை  இங்கு கிளிக் செய்து கேட்கவும்.

பெரியார் தீக்காவினருடன் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தினர் கடவுள் இருக்கின்றாரா என்ற தலைப்பில் நடந்த விவாதங்கள் என் பதிப்பில் தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
மஜீத் குவைத்.

No comments:

அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

since 23-07-2010

free counters