Thursday, April 15

பள்ளி புத்தகங்கள் ஆன்லைனில்

நண்பர்களே,அரசு பள்ளிகளில் ஒன்னாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை இலவசமாக கொடுக்கும் புத்தகங்களை இணையத்திலும் தற்போது இலவசமாக அனைத்து புத்தகங்களையும் தமிழக அரசு தருகின்றது தேவை படுவோர் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளவும் மாணவர்களுக்கு மிகவும் பயன்வுள்ள இணையதளம், இத்தளம் சென்று பார்க்கும்போது நமக்கும்கூட ஏனோ நம்மளையும் அறியாமல் அந்த பசுமையான பழைய நினைவுகள் வருகின்றது சிறுவயதில் நாம் பார்த்த,படித்த,புத்தகம் அல்லவா நம்முடனே பல வருடங்கள் பயணம் செய்த புத்தகங்கள் தற்போது இவைகள் நமக்கு தேவை இல்லையென்றாலும் இதற்கும் நமக்கு ஒரு ஆழமான தொடர்பு இருப்பதென்னவோ வுண்மை நாம் எருச்சல்லாக  ஒருகாலத்தில் பார்த்த இந்த புத்தகங்கள் இன்று இவைகளை படிக்கும் போது ஏனோ மனம் இனம் புரியாத மகிழ்ச்சி அடைகின்றது
அன்புடன் மஜீத் குவைத்.

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters