Sunday, April 11

கிரிகெட் கேம்ஸ்,Cricket games.

இறைவநின் பெயரால்.
நண்பர்களே IPLகிரிகெட்  ஜுரம் பரவிகிடக்கும் இந்நேரத்தில் எத்தனை நாள்தான் நாமும் பார்வையாளராக இருப்பது,நாமும் விளையாடவேன்டாமா வாருங்கள் நமது கணினியில் விளையாடுவோம் இங்கு கிளிக் செய்து ஆன்லைனில் கிரிகெட் விளையாடுங்கள்,

கிரிகெட் கேம் டவுன்லோட் செய்து விளையாட பிரபல கேம்ஸ் நிறுவனமான எஇ நிருவனம்  கிரிகெட் சாப்ட்வேர் தருகின்றது ஆனால் அதற்கு கட்டணம் இருக்கிறது,இதை இலவசமாக பதிவிறக்கம் தரலாம் என்று பார்த்தேன் ஆனால் காபிரைட் பிரச்சினை இருப்பதால் இப்பொது இதை தரமுடியாத நிலையில் வுள்ளேன்,பின் வரும் பதிப்புகளில் தரமுயற்சிக்கின்றேன்,தற்போது அதனுடைய டெமோவை  தருகின்றேன் இங்கு கிளிக் செய்து தரவிருக்கம் செய்து விளையாடி பார்க்கவும்.
  
பிரைன் லாரா கேம்ஸ் என்றும் ஒரு சப்டேவ்ர் வுள்ளது அது தேவைஎன்றால் இங்கு கிளிக் செய்து  இலவசமாக பதிவிறக்கம் செய்யவும்.

அதேபோல் வேக்கம் நிறுவனமும் கிரிகெட் கேம்ஸ் 2007னை இலவசமாகதருகின்றது  90mp கொள்ளளவுகள்கொண்ட  இந்த மென்பொருளை  இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவி பின் விளையாடவும் இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்து விளையாடவும்

மேலே வுள்ள  கேம்ஸ்கள் 3டி யில் இருப்பதால் நாம் விளையாடுவதுபோல் இருக்காது திரையில் விளையாட்டை காண்பதுபோல் தெரியும்,

மற்றொரு தளம் கிரிகெட் விளையாட வுள்ளது அது ஜஸ்ட் லைக்தட் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் மஜீத் குவைத்.

3 comments:

Play Poker Online said...

Very nice post

Anonymous said...

Wow that was unusual. I just wrote an extremely long
comment but after I clicked submit my comment didn't appear.
Grrrr... well I'm not writing all that over again.
Regardless, just wanted to say great blog!

Anonymous said...

Great post.

since 23-07-2010

free counters