Sunday, June 13

மிக எளிமையாக அரபி மற்றும் ஆங்கிலம் கற்க!!

இறைவனின் பெயரால்!!

 நண்பர்களே  அரபு நாட்டிற்க்கு  வேலைக்கு செல்ல நினைக்கும்  நாம்  அரபுமொழி தெரிந்து கொள்வது நல்லது அதோடு  மட்டும்மல்லாமல் குரான் ஓதவும்  அரபு மொழி தேவைபடுகின்றது என் பழைய பதிப்பில் அரபு மொழி கற்க சில இணையதளம் தந்து இருந்தேன் மற்றும் வரும் பதிப்புகளில் அரபு மொழி கற்க இன்னும் நல்ல தளங்களை தருவதாக எழுதி இருந்தேன் அந்த வகையில் நான் தற்போது தந்து இருக்கும் இந்த அரபு கற்க்கும் தளம் தமிழர்களுக்கு மிக மிக பயன் வுள்ளதாக இருக்கும் காரணம் முழுவதும் தமிழிலே கற்று கொல்லலாம் இங்கு கிளிக் செய்து அந்த தளம் சென்று அரபுமொழிய தமிழில் இருந்து கற்கவும்.

என் பழைய பதிப்பில் அரபு கற்க சிலதளங்கள் தந்து இருந்தேன் தேவை படுவோர்
இங்கு கிளிக் செய்து பார்க்கவும். அதேபோல் தமிழில் இருந்து மிக மிக எளுமையாக ஆங்கிலம் கற்க அற்புதமான ஒருதளம் வுள்ளது இங்கு கிளிக் செய்து பயன் வுள்ள அந்த தளம் செல்லவும்.திருக்குர்ஆன் வோத இங்கு கிளிக் செய்யவும் .தமிழ் ஆங்கில டிக்சனரி மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ள அற்புதமான தளம் ஒன்று வுள்ளது அத்தளம் செயல்ல இங்கு கிளிக் செய்யவும்.நமது கணினியில் இருந்து ஒரு தமிழ் நுலகம் செயல்ல இங்கு கிளிக் செய்து தமிழ் நுலகம் செல்லவும்.ஆன்லைனில் தமிழ் ஆங்கில டிக்சனரி காண இங்கு கிளிக் செய்யவும்.
மஜீத் குவைத்.

2 comments:

Unknown said...


http://www.qurankalvi.com/
அரபி இலக்கணம் & குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு....குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை


அத்தியாயம் (வசனங்கள் )
1. ஃபாத்திஹா (7)...


Unknown said...


http://www.qurankalvi.com/
அரபி இலக்கணம் & குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு....குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை


அத்தியாயம் (வசனங்கள் )
1. ஃபாத்திஹா (7)...


since 23-07-2010

free counters