நமது இளைங்கர்களில் பலபேர் கால்சென்டரீல் வேலை செய்ய ஆசைபடுகின்றோம் ஆனால் அங்கே வேலை செய்பவர்களுக்கு எவ்ளோ தொல்லைகள் என்று பாருங்கள், கீழே இருக்கும் வீடியோவை கேட்டு பாருங்கள் சிரிக்காமல் இருக்கமாட்டீர்கள்.
இறைவனின் பெயரால்!!
மைசூர் வேங்கை திப்புசுல்தான்!இவரை பற்றி சொல்ல தேவை இல்லை,இவருடைய வரலாறை தொடராக தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது அதை இங்கு தந்து இருகின்றேன் பார்க்கவும்., ஆர்டிக்களாக என் பழைய பதிப்பில் தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
1
தந்தை பெரியார் வலைக்காட்சியகம் சார்பில் ஒரு அருமையான குறும்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். புனிதம் என்று பெயர் வைத்திருக்கும் இந்தக்குறும்படத்தை சகோ.தளபதி ராஜ் அவர்கள் இயக்கியிருக்கிறார்கள். மிக எளிமையான சம்பவங்களை வைத்து அமைத்துள்ள இந்தப்படம் அருமையாக ஒப்பீடு காட்டுகிறது.
மாட்டுச்சாணத்தை விட, காக்கையின் எச்சத்தை விட ஒரு சூத்திரனின் கைவிரல் கொடுமையானது தா எனக்கேள்வி கேட்டு சவுக்கடி கொடுக்கிறது இந்தப்படம். அத்தோடு நீங்களெல்லாம் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என சொல்லிவிட்டு சமீபத்தில் கோயிலுக்குள் நடந்த புனிதச் சம்பவத்தையும் சேர்த்து தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நம் மனதில் ஒட்டியிருக்கும் அழுக்கைக் கழுவுவதற்காக,இந்த புனிதம் குறும்படம்
என் பழைய பதிப்பில் தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமை நீங்க இஸ்லாமே தீர்வு என்று ஆற்றிய வுரையை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள்இங்குகிளிக் செய்து ஆடியோவாக கேட்கவும்.
உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே என உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம் போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்…
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்…
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும் புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்…
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - ஓதி வளரும் உயிரான உலகமொழி நம் மொழி – நம் மொழி – அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்…
தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம் தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம் வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
செம்மொழியான தமிழ் மொழியாம்…
கோவை மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் என் பழைய பதிப்பில் தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
மஜீத் குவைத்.
இறைவனின் பெயரால்!!!!!
சில முஸ்லிம்கள் அறியாமையில் மவ்லிது என்ற பெயரில் சில பாடல்களை அரபியில் எழுதி மார்க்கம் என்ற பெயரில் பாடுவது மார்க்கத்திற்கு உடன்பட்டதா? முரண்பட்டதா? ஓர் ஆய்வு by P Jainulabdeen